04.10.2021 last date; மாதம் ரூ.13,000/- ஊதியத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு..!!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Financial literacy Counsellor பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு :
Financial literacy Counsellor :1
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate/ Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் Computer knowledge, MS Office Package போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.13,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Test மற்றும் Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி படைத்தோர் வரும் 04.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Official PDF Notification – https://www.iob.in/upload/CEDocuments/FLCC_Recruitment_MUTHUKULAM_APPLN.pdf