தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி
படித்ததை தேர்வு வரையில் நினைவில் வைத்து தேர்வில் அழகான முறையில் எழுதி அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்
*முதலில் உங்களிடம் தேர்வு பற்றின அச்சங்களை முழுமையாக தவிர்த்து விடுங்கள்
*தேர்வினை மே நினைவில் கொள்ளாமல் படிப்பதில் கவனம் செலுத்தி வாருங்கள்,அதாவது காலை எழுந்தவுடன் 3 மணி நேரம், பின் சிறிது நேரம் விளையாட்டு,பின்பு4 மணி நேரம் படிப்பு என் விட்டு விட்டு படிவஙகள்
*ஆனால் நீங்கள் அதிக அளவில் செய்யும் தவறுகள் தேர்வு எழுதி முடித்தவுடன் நண்பர்களுடன் தயவு செய்து பகிர்ந்து கொள்ளாதீர்கள், ஏனென்றால் அதில் சிறு பிழைகள் இருப்பின் அதின் நினைவே உங்களின் மனதில் உருக்கி அடுத்த தேர்வில் படிக்காத வண்ணம் ஆக்குகிறது,
*மேலும் முழுமையான விவரங்கள் அறிய கீழே பார்க்கவும் வீடியோவைப் பகிர்க
மேற்கண்டவாறு படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதுபோன்ற அருமையாக இருக்கும் பல தகவல்களை அறிய நமது சைட் ஐ சப்ஸ்க்ரிப் செய்து கொள்ளுங்கள்
நன்றி
#tamil marks exam pereperation
#tamilexam
Tnexam