SMC/SMDC training -last date to attended the training ( 31-01-2021 )
SMC/SMDC training
last date to attended the training ( 31-01-2021 )
15-01-2021 உடன் முடிவடைந்த நிலையில் கால நீட்டிப்பு 31-01-2021 வரை செய்யப்பட்டிருந்தது
பயிற்சி முடிக்காதவர்கள் விவரங்கள் விரைவில் சேகரிக்கப்படும்
எனவே விரைவாக முடிக்கவும்
Diksha வில் login செய்ய இயலவில்லையா?
mobile use செய்யவேண்டாம் மடிக்கணினியில் login செய்தால் login ஆகிறது
How to login more detail click below and watch this video
https://youtu.be/grJz5E04EWY