பிப்ரவரி முதல் அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு
அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு”
*பிப்ரவரி முதல் அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும்
*கொரோனா காலத்தில் கடுமையாக பணியாற்றிய அரசு ஊழியர்களை அரசு கண்டுகொள்ளவில்லை
*அரசு ஊழியர் மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.