Agricultural Officer- Wanted
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆனது Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவையில் மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு 05.02.2021 முதல் 04.03.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc Agri) முடித்திருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Agricultural Officer (Extension)
நிறுவனம்: TNPSC
பணியிடங்கள்: 365
வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 30 வரை
ஊதிய விவரம்: ரூ.37700-ரூ.119500/-
தேர்வு கட்டணம்: ரூ. 200/-
முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-
கடைசி தேதி: 04.03.2021
விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 05.02.2021 முதல் 04.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.