ICICI வங்கியில் முழுநேர பணிகளுக்கு நேர்காணல்
ICICI வங்கியில் காலியாக உள்ள முழு நேர பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு 04.03.2021 முதல் 05.03.2021 வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
வாரியத்தின் பெயர் : ICICI வங்கி
பணிகள் : Various
மொத்த பணியிடங்கள் : பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை :Online
பணியிடம் :மதுரை, விருதுநகர்
வயது வரம்பு :21 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி :இளங்கலை/ முதுகலை பட்டம் பெற்றவர்கள் தகுதி
BE/ MBA விண்ணப்பிக்க தகுதி இல்லை.
ICICI தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 04.03.2021 முதல் 05.03.2021 வரை நடைபெற உள்ளது.விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலுக்கு வரும் முன் தங்களுடைய Bio Data உடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
நேர்காணல் பற்றிய விவரங்கள்:
தேதி: 04.03.2021
நேரம்: காலை 10 மணி
இடம்: Dexter Academy, 50/2A 1st Floor, Madurai Road, Opp. to Honda SHowroom, Virudhunagar – 626 001
தேதி: 05.03.2021
நேரம்: காலை 10 மணி
இடம்:Lathamathavana Engineering College, Katha Mathavan Nagar, Near Alagarkovil Perumal Temple, Kidaripatti, Madurai.