தேர்தல் கெடுபிடி-தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை - Tamil Crowd (Health Care)

தேர்தல் கெடுபிடி-தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை

 தேர்தல்  கெடுபிடி-தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை

சட்டசபை தேர்தல் ஏப்.6ல் நடைபெற உள்ளதை தொடர்ந்து, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால், பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனையை தீவிரப்படுத்தி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். 

Leave a Comment