தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள்-டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். - Tamil Crowd (Health Care)

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள்-டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள்-டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் என மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

அந்த பட்டியலின்படி:

  • ராசிபுரம் – அன்பழகன்,
  • பாப்பிரெட்டிப்பட்டி – பழனியப்பன்,
  • பாபநாசம் -எம்.ரெங்கசாமி,
  • சைதாப்பேட்டை-செந்தமிழன்,
  • ஸ்ரீரங்கம் – ஆர்.மனோகரன்,
  • படத்துக்குளம் – சி.சண்முகவேலு,
  • திருப்பத்தூர் – கே.கே.உமாதேவன்,
  • சோனிங்கர் – என்.ஜி.பார்த்திபன்,
  • வீரப்பாண்டி – செல்வம்,
  • உசிலம்பட்டி – மகேந்திரன்,
  • கோவை தெற்கு – ஆர்.துரைசாமி,
  • அரூர் – ஆர்.ஆர். முருகன்,
  • தருமபுரி – தி.கே.ராஜேந்திரன்,
  • பொள்ளாச்சி – கே.சுமார்,
  • புவனகிரி – k.s.k.பாலமுருகன் 

ஆகியோர் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

Leave a Comment