டிஎன்பிஎஸ்சி(TNPSC) டிஆர்பி(TRB) தேர்வுகளுக்கு கேட்கப்படும் கேள்விகள்:வேதியியல். - Tamil Crowd (Health Care)

டிஎன்பிஎஸ்சி(TNPSC) டிஆர்பி(TRB) தேர்வுகளுக்கு கேட்கப்படும் கேள்விகள்:வேதியியல்.

 டிஎன்பிஎஸ்சி(TNPSC) டிஆர்பி(TRB) தேர்வுகளுக்கு கேட்கப்படும் கேள்விகள்

வேதியியல்

1) “வேதியியல் பாஸ்பரஸ்” எங்கு சேமித்து வைக்கப்படுகிறது?

 நீருக்கடியில்

2) வெள்ளைப் பூண்டின் மனத்தைக் கொண்ட தனிமம் எது?

 வெண் பாஸ்பரஸ்

3) நீரின் கரைதிறன் எதைப் பொறுத்து வேறுபடுகிறது?

 வெப்பம்

4) ஓரிணை ஆல்கஹாலை ஆக்சிசனேற்றம் செய்தால் கிடைப்பது எது?

 ஆல்டிஹைடு

5) அலுமினிய தாது என்பது என்ன பாக்சைட் மீத்தேனின் மூலக்கூறு எடை எவ்வளவு?

 16

6) வியர்வையில் கலந்துள்ள எந்த பொருள் வினை புரிவதால் உடலில் அணியும் வெள்ளி கருத்து விடுகிறது?

 கந்தகம்

7) “உலகங்களின் அரசன்” எது?

 இரும்பு 

8)காரியம் ,ஆண்டிமணி,  இவற்றின் கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 அச்சு உலோகம்

9) பாதரசத்தை தூய்மையாக்க பயன்படும் முறை?

 காய்ச்சி வடித்தல்

10) மின்சாரத்தை கடத்தும் உலோகம் எது?

 கிராபைட்

11) புரோமின் என்பது என்ன ?

சிகப்பு நீர்மம் 

12)தாமிரம் மற்றும் துத்தநாக கலவை என்ன?

 பித்தளை

13) கடினத்தன்மை இல்லாத உலகம் எது?

 சோடியம், பொட்டாஷியம், கால்ஷியம் 

14)சிவப்பு லிட்மஸ் தாளை நீலம் ஆக மாற்றுவது எது ?

காரங்கள்

15) சுண்ணாம்பு கல்லின் வேதியல் பெயர் என்ன?

 கால்சியம் கார்பனேட்

16) பொட்டாசியம் படிகாரம் எதற்கு பயன்படுகிறது?

 தோல் பதனிடுதல்

17) போர்டோ கலவை என்பது எது?

 பூச்சிக்கொல்லி

18) தேநீரில் உள்ள அமிலம் எது?

டானிக் 

19)அணு உட்கருவின் அமைப்பு மற்றும் பண்பை ஆராய பயன்படுவது எது?

 காமா கதிர்கள்

20) தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜன் எந்த தொடரில் வைக்கப்பட்டுள்ளது?

 முதல் தொடர்

21) பூசிய தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுபவை>

 மந்த வாயுக்கள்

22) வினைவேக மாற்றி என்றால் என்ன?

 வினை நடைபெறும் வேகத்தை மாற்றும் பொருள்

23) சுவாசித்தல் என்பது என்ன?

 வெப்பம் உமிழ் வினை 

24)அமிலம் என்றால் என்ன?

 புரோட்டானை தரும் பொருள்

25) அமிலத்தின் சுவை என்ன ?

புளிப்பு

26) அமிலம் நீல லிட்மஸ் எவ்வாறு மாற்றும் சிவப்பாக ஒரு வலிமை மிகுஅமிலம் எது?

 கந்தக அமிலம் 

27)மனித ரத்தத்தின் ‘PH’ மதிப்பு என்ன?

  7.5

28) பாரிஸ் சாந்து கெட்டிப்பட காரணம் என்ன?

 நீர் நீக்கம்

29) பளபளப்பான அலோகம் எது ?

வைரம் 

30)திரவ நிலையில் உள்ள அலோகம் எது?

 புரோமின்

31) திரவ நிலையில் உள்ள உலோகம் எது?

 பாதரசம்

 32)புவியீர்ப்பு முறையில் பிரித்து எடுப்பது?

 ஆக்சைடு 

33)மிகத் தூய்மையான இரும்பு எது?

 வார்ப்பிரும்பு

34) 22 கேரட் தங்கத்தில் உள்ள தங்கத்தின் சதவீதம் எவ்வளவு?

 91.6%

35) அலுமினியத்தின் முக்கிய தாது எது ?

பாக்சைட் 

36) காற்று என்பது எத்தகையது?

 கலவை

37) முலாம் பூசப்பட்ட இரும்பின் மீது இருப்பது எது?

 துத்தநாகம் 

38)இயற்கையில் கிடைக்காது ஆனால் செயற்கையில் உருவாக்கக்கூடிய தனிமம் எது?

 புளூட்டோனியம்

39) பலூன்களில் நிரப்பப்படும் வாயு எது?

 ஹீலியம் 

40)தற்கால தனிம வரிசை அட்டவணை எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது?

 அணு எண்

41) அணுக்கரு உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுவது எது?

 திரவ சோடியம்

42) நீர்த்த செல்ஃப் யூரிக் அமிலத்தில் நீரின் சதவீதம் எவ்வளவு?

 90% 

43)நீரில் கரையும் வைட்டமின்கள்?

 வைட்டமின் பி மற்றும் சி.

44) உலோகங்கள் விட அலோகங்கள் எத்தகையது?

 உறுதியானது

45) அனு மூலம் மின்சாரம் தயாரிக்க உதவும் முக்கிய தாது எது ?

தோரியம்

46) பறவைகளின் முட்டை ஓடு எதனால் ஆனது?

  கால்சியம் கார்பனேட்

47) கனமான மூலகம் எது?

 ஆஸ்மியம்

48)  இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி இயக்கும் முதல் நாடு எது ?

இந்தியா

49) வேதிப்பொருள்களின் அரசன் யார் ?

கந்தக அமிலம் 

50)உயிரை காப்பாற்றும் உலோகம் என்று அழைக்கப்படுவது எது?

ரேடியம் 

51)தானாக பற்றி எரியும் உலகம் எது?

 பாஸ்பரஸ்

52) சூரியனில் இருந்து நேரடியாக வரும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் வாயுவிற்கு என்ன பெயர் ?

ஓசோன் மண்டலம்

53) பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது ?

ஜிப்சம்

54) உலகில் அதிக அளவு கிடைக்கும் உலோகம் எது ?

அலுமினியம்

55) இயற்கை எரிவாயுவில் முக்கிய பங்காக இருப்பது எது?

 மீத்தேன் 

56)சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் இல் அதிகம் உள்ள இரு வாயுக்கள் எவை?

 மீத்தேன், ஈத்தேன்.

57) காற்றில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?

 78 சதவீதம்

58) நீரில் மிதக்கக்கூடிய உலகங்களுக்கு எடுத்துக்காட்டியது?

 சோடியம், பொட்டாசியம்.

59) எலும்புச் சாம்பல் இல் அடங்கி உள்ள வேதிப்பொருள் எது ?

கால்சியம் பாஸ்பேட் 

60)விருப்பப்பட்ட வடிவங்களில் காந்தம் செய்ய பயன்படும் பொருள் எது?

 பிரைட்

 61)எந்த வாயு சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படுகிறது?

 நைட்ரஸ் ஆக்சைடு

62) ஹீலியம் வாயுவை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?

 லாக்கியர் 

63)கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் எது?

 மெக்னீசியம்

64) கையில் வைத்திருக்கும் தன்மை கொண்ட உலோகம் எது?

 ஹீலியம்

65) அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப் பொருட்கள் எவை?

 யுரேனியம் மற்றும் தோரியம் 

66)மனித கண்ணீரில் உள்ள உப்பின் பெயர் என்ன ?

சோடியம் குளோரைடு

67) தீக்குச்சியை தயாரிக்க பயன்படும் ரசாயனப் பொருளில் பெயர் என்ன ?

சிவப்பு பாஸ்பரஸ்

68) ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம் எது?

 மாலிக் அமிலம்

69) திராட்சைப் பழத்தில் உள்ள அமிலம் எது?

 டார்டாரிக் அமிலம்

 70) உலோகங்களில் நைட்ரிக் அமிலம் பட்டால் என்ன மாற்றம் நிகழும் ?

அவை பச்சை நிறமாக மாறும்.

Leave a Comment