டிஎன்பிஎஸ்சி(TNPSC) குரூப் தேர்வுகளுக்கு: தமிழ்: நூல் குறிப்பு. - Tamil Crowd (Health Care)

டிஎன்பிஎஸ்சி(TNPSC) குரூப் தேர்வுகளுக்கு: தமிழ்: நூல் குறிப்பு.

  டிஎன்பிஎஸ்சி(TNPSC) குரூப் தேர்வுகளுக்கு: தமிழ்: நூல் குறிப்பு. 

திருக்குறள் :

  • அறம், பொருள், இன்பம் .
  • அதிகாரங்கள் 133 (அறம் 38. பொருள் 70 .இன்பம் 25)
  •  குறட்பாக்கள் 9 இயல்கள்( அறம் 4 -பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்)
  •  பொருள்:(3) மூன்று( அரசியல், அங்கவியல், ஒழிபியல் )
  • இன்பம் 2 :(களவியல், கற்பியல்)
  •  அறநூல்களில் முதன்மையானது.
  •  ஏழு சீர்கள், ஈரடி வெண்பா.
  • ‘ திரு’ என்றால் மேன்மை, செல்வம், சிறப்பு, அழகு, தெய்வத்தன்மை என பொருள்படும்.
  •  அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள தமிழ் நூல் திருக்குறள்.

 ஏலாதி:

  •  சிறப்பு பாயிரம் -தற்சிறப்புப் பாயிரம் 
  • 81 வெண்பாக்கள்
  •  6 கருத்துக்கள்( இளம், இலவங்கம் ,சிறுநாவற்பூ ,மிளகு, திப்பிலி, சுக்கு)

 சிலப்பதிகாரம்:

  •  கண்ணகியின் சிலம்பு கதை
  •  3 காண்டங்கள்: புகார் காண்டம் பத்து கதைகள்,
  •  மதுரை காண்டம் 13 காதைகள்
  •  வஞ்சிக் காண்டம் 7 காதைகள்.

 மணிமேகலை:

  •  30 காதைகள்.
  •  முதல் கதை (இந்திர விழா ஊர் எடுத்த காதை)
  •  பவத்திறம் அறுகெனப் பாவை.

 சீவக சிந்தாமணி:

  • ‘ சிந்தாமணி’ என்பதன் பொருள்: ஒளி குன்றாத மணி.
  •  13 இலம்பகங்கள்: முதலாவது (நாமகள் இலம்பகம்) 63வது -(முத்தி இலம்பகம்)
  •  நூல் பெயர் காரணம்: சீவகன் பிறந்த பொழுது அவன் தாய் விசையை ‘சிந்தாமணியே’ என்று அவனை அழைத்தார்.
  •  அப்பொழுது ‘சீவ’ என்று வாழ்த்தொலி கேட்டது.

 கம்பராமாயணம்:

  •  ஆறு காண்டங்கள்(பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் ,யுத்த காண்டம்)
  •  ஏழாவது காண்டம் (உத்திரகாண்டம் )-ஒட்டக்கூத்தர்.
  •  உத்திரபிரதேசத்தில் பாயும் சரயு நதியின் கூறப்பட்டுள்ளது இந்நூலில்.

 நளவெண்பா:

  •  நளனது வரலாற்றை வெண்பாவால் கூறும் நூல்.
  •  மூன்று காண்டங்கள் (சுயம்வரம், கலிதொடர், கலிநீங்கு)
  •  431 பாடல்கள்.

 நற்றிணை:

  •  நானூறு பாடல்கள்,
  •  275 புலவர்கள்,
  •  சிறுமை அடி 9 அடி பெருமை அடி 12 அடி.

 குருந்தொகை :

  • குறுந்தொகை எனப் பிரியும்.
  •  401+1= 402 பாடல்கள்.
  •  சிறுமை 4,அடி பெருமை 8அடி.

 ஐங்குறுநூறு:

  • 500 பாடல்கள்( மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை ,முல்லை- 100 பாடல்கள்).
  •  சிறுமை மூன்று அடி .பெருமை ஆறு அடி.
  •  பத்து பத்து பாடல்களாக 10 பகுதிகள் உள்ளன.

 

Leave a Comment