டிஎன்பிஎஸ்சி(TNPSC) குரூப் தேர்வுகளுக்கு: நூல்கள்: அடைமொழிகள்.
தமிழ்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- திரிகடுகம்
- ஏலாதி
- முதுமொழிக்காஞ்சி
- திருக்குறள்
- ஆசாரக்கோவை
- பழமொழி
- சிறுபஞ்சமூலம்
- ஐந்திணை ஐம்பது
- ஐந்திணை எழுபது
- திணைமொழி ஐம்பது
- திணைமாலை நூற்றைம்பது
- கைந்நிலை
- கார் நாற்பது
- களவழி நாற்பது .
ஐம்பெருங்காப்பியங்கள்:
- சிலப்பதிகாரம்,
- மணிமேகலை
- வளையாபதி
- சீவகசிந்தாமணி
- குண்டலகேசி
ஐஞ்சிறு காப்பியங்கள்:
- உதயணகுமார காவியம்
- நாககுமார காவியம்
- யசோதர காவியம்
- சூளாமணி
- நீலகேசி
எட்டுத்தொகை நூல்கள்:
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- அகநானூறு
- புறநானூறு
- கலித்தொகை
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
பத்துப்பாட்டு நூல்கள்:
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- மலைபடுகடாம்
- மதுரைக்காஞ்சி
- முல்லைப்பாட்டு
- குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலை
- நெடுநல்வாடை
அகநானூறு:
- அகம்
- அகப்பாட்டு
- நெடுந்தொகை
- நெடுந்தொகை நானூறு
புறநானூறு :
- புறம்
- புறம் நானூறு
- புறப்பாட்டு
- தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
- தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனை கருவூலம்
நற்றிணை :
- எட்டுதொகை முதல் நூல்
- அடைமொழி சேர்த்து வழங்கப்படும் நூல்
குறுந்தொகை:
- நல்ல
- தொகை நூல்
கலித்தொகை:
- கற்றறிந்தோர் ஏத்தும் கலி.
- கல்வி வழி பதிற்றுப்பத்து.
- இரும்புக் கடலை ஒரே திணையில் அமைந்த எட்டுத்தொகை நூல்
- சேரர்களின் வரலாற்று ஆவணம்
திருமுருகாற்றுப்படை:
- புலவராற்றுப்படை
- முருகு
மலைபடுகடாம்:
- கூத்தராற்றுப்படை
முல்லைப்பாட்டு:
- நெஞ்சாற்றுப்படை
பட்டிணப்பாலை:
- வஞ்சி நெடும்பாட்டு
- பழைய பாட்டு
குறிஞ்சிப்பாட்டு:
- பெருங்குறிஞ்சி
- காப்பிய பாட்டு
- 99 வகை பூக்கள் குறிப்பிடப்படுபவை