டிஎன்பிஎஸ்சி(TNPSC): குரூப் தேர்வுகளுக்கு: தமிழ்: ஆசிரியர்: நூல்கள்/ பாடல்கள்.
சமணமுனிவர்கள்: நாலடியார்
விளம்பிநாகனார்.: நான்மணிக்கடிகை
பெருவாயின் முள்ளியார்: ஆசாரக்கோவை
முன்றுறை அரையனார்: பழமொழி நானூறு
கணிமேதாவியார்: ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது.
காரியாசன்: சிறுபஞ்சமூலம்
திருவள்ளுவர் :திருக்குறள்
மாறன் பொறையனார்: ஐந்திணை ஐம்பது
கண்ணன் சேந்தனார்: திணைமொழி ஐம்பது,
புல்லங்காடனார்: கைநிலை
கண்ணங்கூத்தனார்: கார் நாற்பது
பொய்கையார் :களவழி நாற்பது
இளங்கோவடிகள்: சிலப்பதிகாரம்
அடியார்க்கு நல்லார் :சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்
சீத்தலைச்சாத்தனார்: மணிமேகலை( புத்தபிரான் )
திருத்தக்க தேவர்: சீவகசிந்தாமணி, நரிவிருத்தம், எலி விருத்தம் .
நாதகுத்தனார் :குண்டலகேசி
தோலாமொழித் தேவர்: சூளாமணி
சம்பந்தர்: தேவாரத்தில் 1 2 3ஆம் திருமுறைகள், திருக்கடைக்காப்பு.
திருமூலர் :திருமந்திரம் (பத்தாம் திருமுறை)
கம்பர்: கம்பராமாயணம் ,சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், உழவின் சிறப்பு,
புகழேந்தி: நளவெண்பா( உபகதை, கூர்ம புராணம், லிங்க புராணம்) சங்ககால அவ்வையார் :புறநானூறு ,அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை பாடல்கள் புறநானூறு பாடல்களில் அதிகம் பாடியவர்.
இடைக்கால அவ்வையார் :கல்விக்கு எல்லை இல்லை( தனிப்பாடல் திரட்டு)
நவீன அவ்வையார்: ஆத்திசூடி, கொன்றைவேந்தன்,. மூதுரை, நல்வழி ஞானக்குறள்