சமூக அறிவியல்(SOCIAL SCIENCE) பத்தாம் வகுப்பு(10th):அலகு- 1 :காலக்கோடு: - Tamil Crowd (Health Care)

சமூக அறிவியல்(SOCIAL SCIENCE) பத்தாம் வகுப்பு(10th):அலகு- 1 :காலக்கோடு:

 சமூக அறிவியல்(SOCIAL SCIENCE)

 பத்தாம் வகுப்பு(10th)

 தொகுதி-1
 அலகு- 1 
முதல் உலகப் போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்.

காலக்கோடு:

  •  1789 -அரசியல் சமூக செயல்பாடுகள் தொடக்கம்.
  •  1805- ட்ரே பார்க்கர் போர் நெப்போலியன் தோல்வி.
  • 1861- பண்ணை அடிமை முறை ஒழிப்பு.
  •  1870- சுதந்திரப் போட்டி முற்று உரிமைகளின் முதலாளித்துவம் ஆக மாறியது.
  •  1880 -ஆசிய நாடுகள் காலனி மயமாக்கப்பட்டன.
  •  1894- ஜப்பான் சீனா போர்.
  • 1899- இந்த ஹேக் நகரில் அமைதி மாநாடு .
  • 1902- ஜப்பான் இங்கிலாந்து உடன்பாடு.
  • 1902 -ஆங்கிலோ ஜப்பான் உடன்படிக்கை.
  • 1904- ரஷ்ய ஜப்பானிய போர் .
  • 1904- இல் பிரான்ஸ் இங்கிலாந்து இடையே நட்புறவு ஒப்பந்தம்.
  • 1904- ஜப்பான் ரஷ்யா போர்.
  • 1905- கொரியாவின் கொள்கைகளை ஜப்பான் கட்டுப்படுத்தியது.
  •  1905- குருதி ஞாயிறு.
  • 1907- ஹாலந்து நாட்டின் ஹேக் நகரில் அமைதி மாநாடு.
  • 1910- கொரியாவை ஜப்பான் இணைத்துக்கொண்டது .
  • 1912- சீனாவில் மஞ்சு அரசவம்சம் வீழ்ச்சியுற்றது.
  • 191-3 லண்டன் உடன்படிக்கை.
  • 1913- புகாரெஸ்ட் உடன்படிக்கை.
  • 1914- முதல் உலகப்போர் தொடக்கம்.
  •  1915- பிரான்ஸ், இங்கிலாந்து ,இத்தாலி ரகசிய ஒப்பந்தம்.
  •  1916- ரஸ்புடின் கொலை .
  •  1916- ருமேனியா நாடுகளுக்கு எதிராக போர் அறிவிப்பு செய்தது.
  •  1916- வெல்டன் போர்.
  •  1916- ருமேனியா நேச நாடுகள் அணியில் சேர்ந்தது.
  •  1916- இத்தாலி நேச நாடுகள் அணியில் இணைந்தது.
  •  1917- கிரீஸ் மைய நாடுகளுக்கு எதிராக போர் அறிவிப்பு செய்தது.
  •  1917-முதல் ரஷ்ய புரட்சி.
  •  1917-.2- ரஷ்ய புரட்சி
  •  1917- ஜெர்மனிக்கு எதிராக போர் பிரகடனம்.
  • 1917- டுமா முடிவுக்கு வந்தது.
  •  1917- இரண்டாம் நிக்கோலாஸ் பதவி விலகல்.
  •  1917-இல் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்பு.
  •  1918- ஜெர்மனி சரணடைந்தது.
  •  1918 -முதல் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது .
  • 1919- பாரிஸ் அமைதி மாநாடு.
  •  1919- அமைதி உடன்படிக்கை.
  •  1920- பன்னாட்டு சங்கம் அமைக்கப்படுதல் . 
  • 1925-ல் லோக் கர்நோ உடன்படிக்கை.
  • 1932 -பன்னாட்டு சங்கம் மாநாடு கூடியது.
  • 1926- ஜெர்மனி சங்கத்தில் சேர்ந்தது.
  • 1931- ஜப்பான் மஞ்சூரி அவை தாக்கியது .
  • 1932- பன்னாட்டு சங்கம் மாநாடு கூடியது.
  •  1933 -ஜெர்மனி சங்கத்தில் இருந்து விலகியது.
  •  1934- ரஷ்யா சங்கத்தில் சேர்ந்தது.
  •  1939- ரஷ்யா சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது.
  •  1946 -பன்னாட்டு சங்கம் கலைப்பு.

Leave a Comment