கான ஆவணங்கள்ஓட்டளிப்பதற்கான ஆவணங்கள்ஓட்டளிப்பதற்கான ஆவணங்கள்ஓட்டளிப்பதற்கான ஆவணங்கள்
புதுச்சேரி – ”சட்டசபை தேர்தலில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி, மேலும் 11 ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்கலாம்” என புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அனைத்து வாக்காளர்களும், ஓட்டுச்சாவடியில் தங்களின் அடையாளத்தை நிர்ணயம் செய்து, ஓட்டினை பதிவு செய்ய, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும். புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை சமர்பிக்க இயலாத வாக்காளர்கள், மாற்று புகைப்பட ஆவணத்தை சமர்ப்பித்து ஓட்டளிக்கலாம்.இதன்படி ஆதார் கார்டு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, பார்லிமெண்ட், சட்டசபை, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு ஓட்டளிக்கலாம்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.மிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க திட்டமா?- தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்கத்தில் தேர்தலை தள்ளிவைக்க திட்டமா?- தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
ஓட்டளிப்பதற்கான ஆவணங்கள்
”சட்டசபை தேர்தலில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி, மேலும் 11 ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்கலாம்”
அனைத்து வாக்காளர்களும், ஓட்டுச்சாவடியில் தங்களின் அடையாளத்தை நிர்ணயம் செய்து, ஓட்டினை பதிவு செய்ய, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும். புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை சமர்பிக்க இயலாத வாக்காளர்கள், மாற்று புகைப்பட ஆவணத்தை சமர்ப்பித்து ஓட்டளிக்கலாம்.இதன்படி
- ஆதார் கார்டு,
- தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணி அட்டை,
- புகைப்படத்துடன் கூடிய வங்கி அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம்,
- தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு
- ஸ்மார்ட் கார்டு,
- ஓட்டுநர் உரிமம்,
- பான் கார்டு,
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு,
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,
- மத்திய, மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை,
- பார்லிமெண்ட், சட்டசபை, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை
ஆகியவற்றை கொண்டு ஓட்டளிக்கலாம்.