TNPSC, PGTRB: பொது அறிவு வினா- விடை:இயற்பியல்
1)இயற்பியல் கொள்கையை கண்டுபிடித்தவர் யார்?
ஜான் டால்டன் .
2)ஒளியின் வேகம் எவ்வளவு?
நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்.
3) மின்னல் என்பது மின்சார சக்தி தான் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்தவர் யார் ?
பெஞ்சமின் பிராங்க்ளின்
4) பத்து சென்டிமீட்டர் மேல் அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் எப்படி அழைக்கப்படுகின்றன?
ரேடியோ அலைகள்
5) ஆற்றல் அழிவின்மை விதியை கண்டுபிடித்தவர் யார்?
ராபர்ட் மேயர்
6) சார்புக் கொள்கையை உருவாக்கியவர் யார்?
ஐன்ஸ்டீன்
7)கிருமி கோட்பாட்டை கண்டறிந்தவர் யார்?
பாஸ்டியர்
8) முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட கம்ப்யூட்டரின் பெயர் என்ன?
ப்ரோக்ராம்
9) கண்ணாடி சோப்பு என அழைக்கப்படுவது எது?
மாங்கனீசு
10) செல்போனை கண்டுபிடித்த நாடு எது?
சுவிட்சர்லாந்து
11) கோள்களின் இயக்க விதியை வரையறுத்தவர் யார்?
ஜோகன் கெப்ளர்
12) சூரியக்கதிர்களின் அளவையும் சரிவையும் அளக்கப் பயன்படும் கருவி எது?
பெர் கிலோமீட்டர்
13)சூடான தண்ணீரின் கடினத்தன்மையை விட குளிர்ந்த நீரின் கடினத்தன்மை எவ்வாறு இருக்கும்?
குறைவாக
14) இயக்க விதிகளை கண்டறிந்தவர் யார் ?
நியூட்டன்
15) இந்தியாவின் முதல் அணு உலையின் பெயர் என்ன?
அப்சரா
16) ஒரு கடிகாரத்தின் முட்கள் ஒரு நாளில் எத்தனை முறை செங்கோணத்தில் இருக்கும்?
48 முறை
17)தெர்மாஸ் குடுவையில் உள்ள சூடான பாலை வேகமாக குளிக்கும் போது வெப்ப நிலை என்னவாகும்?
வெப்ப நிலை மாறாது
18) பொருள் மைய கனசதுரம் கூட்டில் அணுக்களின் அணைவு எண் என்ன?
8
19) ஒரு வண்ணத் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் முதன்மை வண்ணங்கள் எவை ?
பச்சை, சிவப்பு ,நீலம்
20)ஒரு அணுவில் அணுவின் வேதியியல் பண்புகள் பாதிப்படையாத வண்ணம் சேர்க்க கூடியவை ?
நியூட்ரான்கள்
21) ராமன் விளைவில் எவ்வகை நிகழ்ச்சி நடைபெறும்?
ஒளிச்சிதறல்
22) காற்றில் வைக்கப்பட்டுள்ள இரு முனைகளுக்கு இடையே உள்ள தூரத்தை இரு மடங்கு அதிகரித்தால் அவைகளுக்கு இடையே உள்ள விசை என்னவாகும் ?
நான்கு மடங்கு குறையும்
23) இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை?
கல்பனா சாவ்லா -அமெரிக்கவாழ் இந்தியர்
24) நாசா(NASA) என்றால் என்ன ?
National Aeronautical and Space Administration.
25)உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் எங்கு உள்ளது ?
ஸ்பெயின்
26) குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்த நாடு எது ?
ஆஸ்திரேலியா
27) பூமியின் தட்பவெப்ப நிலையை ஆராய்ந்து தகவல்களை அனுப்பும் செயற்கைக்கோள் முதன்முதலில் எப்போது அனுப்பப்பட்டது?
1960
28) நீராவி இன்ஜினை கண்டுபிடித்தவர் யார் ?
ஜேம்ஸ் வாட்
29)மின்சார பேட்டரியை கண்டுபிடித்தவர் யார்?
கால்வானி
30) மூக்கு கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்?
பெஞ்சமின் பிராங்க்ளின்
31) வாகனங்கள் மிகுதியாக உள்ள இந்திய நகரம் எது?
டெல்லி
32)அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்?
ஜான் டால்டன் -அமெரிக்கா- 1945
33) நிலநடுக்கத்தை அளக்கும் கருவியின் பெயர் என்ன?
சீஸ்மோகிராப்
34)விண்வெளிக்கு சென்ற முதல் உயிரினமான நாயின் பெயர் என்ன?
லைகா
35)” ஹைட்ரஜன் குண்டின் தந்தை” என்று போற்றப்படும் அமெரிக்க விஞ்ஞானி யார்?
எட்வர்ட் டெல்லர்
36)சதுர, முக்கோண ,உருண்டை வடிவங்களின் பரப்பை கண்டுபிடித்தவர் யார்?
ஆரியபட்டர்
37) ராக்கெட்டை முதன்முதலாக உருவாக்கியவர்கள் யார்?
ஜெர்மானியர்கள்
38) காற்றின் வேகத்தை அளவிட உதவும் அனிமோமீட்டர் ஐ கண்டுபிடித்தவர் யார்?
ராபர்ட் ஹூக்
39) முதன்முதலில் சந்திரனுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் இறங்கி இடத்தின் பெயர் என்ன?
அமைதி கடல்
40) சூரிய வெளிச்சம் கடலில் எவ்வளவு ஆழம் வரைக்கும் ஊடுருவி பாயும்?
240 அடி
41) கிளைடர் விமானத்தை கண்டுபிடித்தவர் யார் ?
ஜார்ஜ் கேல்
42) இரண்டு துறைகளில் நோபல் பரிசு பெற்ற முதல் மனிதர் யார் ?
மேரி கியூரி அம்மையார்- 1903 இயற்பியல் -1911 வேதியல் .
43)எந்த இரு நிறங்கள் அலை நீளம் கொண்டவை?
சிவப்பு ,ஆரஞ்சு
44)மின்சாரத்தின் வேகம் எவ்வளவு?
வினாடிக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் மைல்கள்
45)”மெலிசா “என்பது என்ன?
கம்ப்யூட்டரைத் தாக்கும் வைரஸ்
46)பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தவர் யார்?
அலெக்சாண்டர் பார்க்ஸ்
47) இன்டர்நெட் என்ற கம்ப்யூட்டரில் வலைதளம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?
1969
48) சனி கிரகத்தை ஆராய அமெரிக்கா தயாரித்த விண்கலம் எது?
காசினி
49) உலகின் முதல் செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நாடு எது?
சோவியத் யூனியன் -1957
50) சப்தம் காற்றைவிட இரும்பில் எவ்வளவு நேரத்தில் செல்லும்?
15 மடங்கு அதிக வேகத்தில்
51) கம்பியில்லாமல் செய்தி அனுப்ப கண்டவர் யார்?
மோரிஸ்
52) காகிதத்தை கண்டுபிடித்தவர்கள் யார்?
சீனர்
53)எதிரொலி கேட்பதற்கு குறைந்த தூரம் எவ்வளவு?
17 மீட்டர்கள்
54) கதிர்வீச்சில் இருந்து காப்பாற்றும் குணம் பசும்பால், பசுந்தயிர், பசுநெய் ஆகியவற்றிற்கும் உள்ளது என்று கண்டறிந்த விஞ்ஞானிகள் யார்?
சோவியத் விஞ்ஞானிகள்
55) “இந்திய விஞ்ஞானிகளின் தந்தை “என்று போற்றப்படுபவர் யார் ?
சர். சி. வி. ராமன்
56)”நவீன இயற்பியலின் தந்தை “என்று போற்றப்படுபவர் யார்?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
57)” இயற்பியலின் தந்தை” என்று போற்றப்படுபவர் யார் ?
சர் ஐசக் நியூட்டன்
58)” சோதனை அறிவியலின் தந்தை “என்று போற்றப்படுபவர் யார்?
ஆர்க்கிமிடீஸ்
59)” இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை “என்று போற்றப்படுபவர் யார்?
ஏ.பி.ஜே .அப்துல் கலாம்
60)”விஞ்ஞானத்தின் தந்தை” என்று போற்றப்படுபவர் யார் ?
தாமஸ் ஆல்வா எடிசன்
61)”நவீன வானவியலின் தந்தை” என்று போற்றப்படுபவர் யார்?
நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
62)” இந்திய புவி அமைப்பியல் இன் தந்தை” என்று போற்றப்படுபவர் யார்?
டி. என். வாடியா
63) இந்தியாவில் ராக்கெட் செய்யும் தொழில்சாலை எங்கே இருக்கிறது?
கேரளா
64)சந்திரனில் இறங்கிய முதல் செயற்கைக்கோளின் பெயர் என்ன?
லூனா- 1
65)இந்தியாவின் முதல் வானமண்டல ராக்கெட்டின் பெயர் என்ன?
ரோகிணி
66) ராக்கெட்டை பயன்படுத்திய முதல் இந்தியர் யார்?
திப்புசுல்தான்
67)லிப்ட் ஐ கண்டுபிடித்தவர் யார்?
ஓட்டீஸ்
68) லேசர் பிரிண்டர்கள் எந்த ஆண்டு அறிமுகமாயின?
1982
69) முதன்முதலாக காலிங்பெல் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
1831
70) உலகின் முதல் அணுசக்தி கப்பலின் பெயர் என்ன ?
லெனின்- ரஷ்யா .
71)1000 வாட் மின்விளக்கு ஒரு மணி நேரம் எரிந்தால் செலவாகும் மின்சாரத்தின் அளவு என்ன?
ஒரு யூனிட்
72) இந்தியாவின் முதல் “வயர்லெஸ் இன்டர்நெட் சிட்டி” என்று குறிப்பிடப்படும் நகரம் எது ?
புனே- மகாராஷ்டிரா
73) கம்பி இல்லாத தந்தியை கண்டுபிடித்தவர் யார்?
மார்கோனி
74) வானமும் ,கடலும் நீல நிறத்தில் இருப்பதற்கான காரணத்தை வெளியிட்டவர் யார்?
சர்.சி.வி .,ராமன்
75)நீருக்கடியில் பேசும் குரலை கேட்க பயன்படும் சாதனம் எது ?
ஹைட்ரோ போன்
76)இந்தியா விண்வெளிக்கு அனுப்பிய செயற்கை கோள்களின் பெயர் என்ன ?
ஆர்யபட்டா, பாஸ்கரா
77) தொலைநோக்கியை முதன்முதலில் வானவியல் துறைக்காக பயன்படுத்தியவர் யார் ?
கலிலியோ
78) ஒளி வருடம் எதனை அளக்கப் பயன்படுகிறது?
விண் பொருட்களுக்கு இடையேயான தூரம்
79) புயல், கடல் மற்றும் அமைதி கடல் ஆகியவை இதில் உள்ளன?
சந்திரன்
80) கிரஸ்காகிராஃப் கண்டுபிடித்தவர் யார்?
ஜெகதீஸ் சந்திரபோஸ்
81)” பிரம்மாஸ்” எந்த இரு நாடுகளின் கூட்டு தயாரிப்பு ஆகும்?
இந்தியா- ரஷ்யா
82)தேனின் சுத்தத் தன்மையை கண்டறியும் கருவி எது?
ஹைட்ரோ மீட்டர்
83) கலைடாஸ்கோப் பயன்படுத்தப்படுவது எங்கு?
சமதள ஆடி
84) கிரஸ்கோ கிராப் எதனை அளக்கப் பயன்படுகிறது?
தாவரத்தின் வளர்ச்சி விகிதத்தை.