தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள 4 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- நிறுவனம்: தமிழ்நாடு தகவல் ஆணையம், சென்னை
- பணி: அலுவலக உதவியாளர்
- காலியிடங்கள்: 04
- தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயதுவரம்பு: 30 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2021
- மேலும் விவரங்கள் அறிய: www.tnsic.gov.in
என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.