மாதம் ரூ.18,000/- சம்பளத்தில்; TCS-ல் வேலை..!!
HCDS டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: மேலாண்மை பயிற்சி, வணிக மேம்பாடு மற்றும் நிர்வாக பணி
காலிப்பணியிடங்கள்: 635
கல்வி தகுதி: UG/PG/Ph.D
சம்பளம்:
இளங்கலை பட்டதாரிகளுக்கு –ரூ.18,000
முதுகலை பட்டதாரிகளுக்கு –ரூ.25,000
P.hd முடித்தவர்களுக்கு- ரூ.30,000
இதற்கு விண்ணபிக்க TCS இணையதளத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்குச் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.