கொரோனா பொதுமுடக்கம்: மிகக்கடுமையாக பாதிப்பு 41.39% - புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவு. - Tamil Crowd (Health Care)

கொரோனா பொதுமுடக்கம்: மிகக்கடுமையாக பாதிப்பு 41.39% – புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவு.

 கொரோனா பொதுமுடக்கம்: மிகக்கடுமையாக பாதிப்பு 41.39% – புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவு.

தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை என்ன என்ற தலைப்பில் புதிய தலைமுறை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், கொரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதார ரீதியில் எந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டீர்கள் என்ற கேள்விக்கு 41.39% மிகக்கடுமையாக எனவும், 30.35% கடுமையாக எனவும், 8.85% மிதமாக எனவும் 8.46% குறைவாக எனவும், 9.75% பேர் பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். 0.31% பேர் வேறு கருத்தையும், 0.89% பேர் தெரியாது / சொல்ல இயலாது எனவும் தெரிவித்தனர்.

தற்போது உங்களது பொருளாதார நிலைமை சீராகிவிட்டதா?

ஆம் – 16.22 %

சீராகி வருகிறது – 45.53%

இல்லை – 34.41%

வேறு கருத்து – 1.50%

தெரியாது /சொல்ல இயலாது – 2.33%

Leave a Comment