தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு அஞ்சல் வாக்கினை பதிவு செய்வது?
நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்களிக்கும் ( தபால் ஓட்டு ) பொருட்டு தங்களது கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை தங்கள் Mobile Phone – இல் Voters help line என்ற செயலியினை பதிவிறக்கம் செய்து பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவற்றினை சரிபார்த்து மற்றும் உறுதி செய்து படிவம் -12 யினை பூர்த்தி செய்து , அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை நகலினை இணைத்து தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் சமயம் ஒப்படைக்க வேண்டும்