ரூ .30/- செலவில் புதிய வண்ண வாக்காளர் அட்டை தபால் மூலம் வீடு தேடி வர -ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - Tamil Crowd (Health Care)

ரூ .30/- செலவில் புதிய வண்ண வாக்காளர் அட்டை தபால் மூலம் வீடு தேடி வர -ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

 ரூ. 30/- செலவில் புதிய வண்ண வாக்காளர் அட்டை தபால் மூலம் வீடு தேடி வர -ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? 

எப்படி விண்ணப்பிப்பது?

  •  முதலில் https://voterportal.eci.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து, அதில் புதியதாக அக்கவுண்ட்(account) கிரியேட் செய்து அதில் லாகின் (Log.in)செய்து கொள்ளுங்கள்.
  •  அடுத்து அதில் replacement of voter id என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
  •  அடுத்து வரும் பக்கத்தில் ஸ்டார்ட்(start) கொடுத்து , அதில் Yes I have voter id number என்பதை கிளிக் செய்து அதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து proceed என்பதை கிளிக் செய்யுங்கள் .
  • அடுத்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை விபரம் வரும் அதில்continue என்பதை கிளிக் செய்தால் உங்கள் மொபைல் எண்( Mobile No) கேட்கும் அதில் உங்கள் மொபைல் எண் பதிவு செய்து மொபைலுக்கு வரும் OTP- இயையும் பதிவு செய்யுங்கள்.
  •  அடுத்து அதில் புதிய வாக்காளர் அட்டை எதற்காக வேண்டும் என கேள்வி கேட்கும் அதில்

            (I)பழைய வாக்காளர் அட்டை தொலைந்து விட்டது.
            (II)அல்லது கிழிந்து விட்டது என ஏதாவது ஒரு காரணம் பதிவு செய்யுங்கள் .

  • அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் வாக்காளர் அட்டையை தபால் மூலம் பெற ஓகே(ok) என்பதை கிளிக் செய்து continue கொடுங்கள் .
  • இறுதியாக நீங்கள் விண்ணப்பித்த விபரங்கள் அனைத்தும் வரும் அதனை சரிபார்த்து submit கொடுங்கள். 
  • அவ்வளவுதான் புதிய பிவிசி( PVC) வண்ண வாக்காளர் அடையாள அட்டை உங்கள் வீடுதேடி தபால் மூலம் வரும்.
  • அப்போது அஞ்சல் அலுவலரிடம் ரூபாய் 30 கொடுத்து உங்கள் வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
  •  விண்ணபிக்க: https://voterportal.eci.gov.in/

1 thought on “ரூ .30/- செலவில் புதிய வண்ண வாக்காளர் அட்டை தபால் மூலம் வீடு தேடி வர -ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?”

  1. Track your Application status
    Reference ID :DGW242319733

    Submitted24 Nov ,2020
    Your application has been submitted and reference id assigned to you.
    I HAVE NOT RECEIVED ANY UPDATE TIL NOW FOR THE ABOVE APPLICATION

    Reply

Leave a Comment