கேந்திரிய வித்யாலயா(KENDRIYA VIDYALAYA SANGATHAN)(KV) பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆன்லைன் பதிவு துவங்குகிறது. - Tamil Crowd (Health Care)

கேந்திரிய வித்யாலயா(KENDRIYA VIDYALAYA SANGATHAN)(KV) பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆன்லைன் பதிவு துவங்குகிறது.

 கேந்திரிய வித்யாலயா(KENDRIYA VIDYALAYA SANGATHAN)(KV) பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆன்லைன் பதிவு துவங்குகிறது.

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 12(+2)-ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ(CBSE) பாடத்திட்டத்தில் முறையில் படிக்கலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க:

https://kvsonline admission.kvs.gov.in/

விண்ணப்பிக்கவேண்டிய தேதிகள்:

1)Advertisement for admission: Fourth week of March,2021.

2)Online Registration for class-I: 01:04:2021,10:00AM onwards.

3)Last date Online Registration for class -I:19:04:2021, 07:00PM.

4)Declaration of list of class II onwards: 19:04:2021 at 04:00PM.

5)Admission for the class II onwards:20:04:2021 to 27:04:2021.

6)Last date of admission for all classes except class XI:31.05.2021.

7)For KV students :Registration for admission list & admission for the Class-XI: Within 20 days after declaration of class X results.

8)KV students: Display of admission list & admission for class-XI: Within 20 days after declaration of class X results.

9)Non-KV students: Registration, display of admission list & admissions in class XI( subject to availability of vacancies): 30 days from the date of declaration of class X results by CBSE.

Note:

1)List of children registered, list of eligible children, category-wise of provisionally selected children, waiting list and subsequent lists to be compulsorily on the web-site of the Kendriya Vidyalayas concerned, in addition to display on School’s Notice Board.

2)If any of the dates happens to be a public holiday the next working day shall be treated as opening/ closing dates.

 

Leave a Comment