ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மேற்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு.
இந்திய ரயில்வேயின் கீழ் செயலாற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அம்மண்டலத்தில் Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகுதியானவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
நிறுவனம்: West Central Railway
பணியின் பெயர்: Trade Apprentice
பணியிடங்கள்: 680
வயது வரம்பு : 18 முதல் 24 வயது வரை
கல்வித்தகுதி : 12 + ITI
தேர்வு செயல்முறை : Merit List
கடைசி தேதி: 05.04.2021