HCL Technologies நிறுவன வேலை ..!! - Tamil Crowd (Health Care)

HCL Technologies நிறுவன வேலை ..!!

 HCL Technologies நிறுவன வேலை ..!!

HCL Technologies எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளி வந்துள்ளது. அந்நிறுவனத்தில் Test Lead பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த தனியார் வேலைவாய்ப்பிற்கு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

காலிப்பணியிடங்கள்:

HCL Technologies நிறுவனத்தில் Test Lead பணிகளுக்கு என மொத்தமாக 10 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Btech, B-Tech, M.E., MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் 7 முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது வேண்டியது அவசியமானதாகும்.

Domain Competencies (ERS)-Telecom-Networking Equipment பணிகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்யும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Official PDF Notification – https://www.hcltech.com/jobs/engg-engg-sw-sw-product-engg-test-lead-chennai-1

Official Site – https://sjobs.brassring.com/TGnewUI/Search/home/HomeWithPreLoad?PageType=JobDetails&partnerid=25667&siteid=5417&jobid=4209236#jobDetails=4209236_5417

Leave a Comment