மருத்துவக் குறிப்புகள்:இரவில் ஊறுகாய் வேண்டாம்? - Tamil Crowd (Health Care)

மருத்துவக் குறிப்புகள்:இரவில் ஊறுகாய் வேண்டாம்?

  மருத்துவக் குறிப்புகள்:

 இரவில் ஊறுகாய் வேண்டாம்?


  •  இரவு நேரத்தில் ஊறுகாய் வகைகளை சாப்பிடக்கூடாது.
  •  இவைகள் உறக்கத்தில் ஓய்வுபெறும் இரைப்பையை தாக்கி நரம்பு தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

 காரணம்:

 ஊறுகாயில் உள்ள புளிப்பும், காரமும்.

 மாதவிலக்கு கோளாறு:

  •  மாதவிலக்கு கோளாறு உள்ள பெண்கள் உணவில் வெந்தயக் கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  •  கோளாறுகள் விலகி சுகம் கிடைக்கும்.

 கருவுற்ற பெண்கள்:

  • கருவுற்ற பெண்கள் ஏழு மாதங்களுக்குப் பிறகு இரைச்சல் மிகுந்த இடங்களிலும் ,அலரும் ஒலிபெருக்கிகளில் அருகிலும் நிற்கக் கூடாது. என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

 காரணம் :

பிறக்கும் குழந்தைகள் அரை செவிடாகவோ அல்லது முழு செவிடாகவோ பிறக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதே. 

Leave a Comment