தினம் ஒரு தகவல்:
பெண்கள் சூட வேண்டிய மலர்கள் எவை?
பெண்கள் சூட வேண்டிய மலர்கள் எவை:
- செண்பகம்,
- சம்பங்கி,
- செவ்வந்தி,
- தாழை ,
- மகிழம்,
- நில சம்பங்கி,
- மர மல்லிகை,
- மருதோன்றி,
- மருவம்,
- தவனம் ,
- மல்லிகை,
- முல்லை,
- ரோஜா.
ஈச்சம் பழம்:
- ஈச்சம் பழம் மிகவும் சக்தி உள்ளதாகும்.
- தாய்மை அடைந்த தாய்மார்களுக்கும், குழந்தை பிறந்ததற்கு பிறகும், ஈச்சம் பழத்தை உணவாகக் கொள்ளலாம்.
- தாய்ப்பால் ஊறுவதற்கு இது உதவும்.