கரோனா தடுப்பு - கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்! - Tamil Crowd (Health Care)

கரோனா தடுப்பு – கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

 கரோனா தடுப்பு – கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

 அதன்படி, 

  • அரியலூர்- தரேஸ் அகமது, 
  • செங்கல்பட்டு- சமயமூர்த்தி, 
  • கோவை- முருகானந்தம், 
  • கடலூர்- ககன்தீப் சிங், 
  • தருமபுரி- நீரஜ் மிட்டல், 
  • திண்டுக்கல்- மங்கத்ராம் சர்மா,
  • ஈரோடு- காகர்லா உஷா, 
  • காஞ்சிபுரம்- சுப்ரமணியன், 
  • கரூர்- விஜயராஜ் குமார், 
  • கிருஷ்ணகிரி- பீலா ராஜேஷ், 
  • கன்னியாகுமரி- ஜோதி நிர்மலாசாமி, 
  • மதுரை- சந்திரமோகன், 
  • நாமக்கல்- தயானந்த் கட்டாரியா, 
  • நாகை, மயிலாடுதுறை- முனியநாதன், 
  • நீலகிரி- சுப்ரியா சாகு, 
  • பெரம்பலூர்- அனில் மேஷ்ராம், 
  • புதுக்கோட்டை- ஷம்பு கல்லோலிகர், 
  • ராமநாதபுரம்- தர்மேந்திர பிரதாப், 
  • சேலம்- நசிமுதீன், 
  • ராணிப்பேட்டை- லட்சுமி ப்ரியா, 
  • சிவகங்கை- மகேஷன் காசிராஜன், 
  • தென்காசி- அனு ஜார்ஜ், 
  • தஞ்சை- சுப்பையன், 
  • தேனி- கார்த்திக், 
  • தூத்துக்குடி- குமார் ஜெயந்த், 
  • திருச்சிபி ரீட்டா ஹரீஷ், 
  • நெல்லை- அபூர்வா, 
  • திருப்பத்தூர்- ஜவகர், 
  • திருப்பூர்- கோபால், 
  • திருவள்ளூர்- பாஸ்கரன், 
  • திருவண்ணாமலை- தீரஜ்குமார், 
  • விருதுநகர்- மதுமதி, 
  • திருவாரூர்- ஷில்பா பிரபாகர் சதீஸ், 
  • வேலூர்- ராஜேஷ் லக்கானி, 
  • விழுப்புரம்- ஹர்சாஹே மீனா 
  • ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
இந்த செய்தியையும் படிங்க…
சென்னைக்கு கரோனா தடுப்பு கண்காணிப்புக் குழு!

  1. சென்னை மண்டலம்- 1 ஜானி டாம் வர்கீஸ்,
  2.  சென்னை மண்டலம்- 2 கணேசன், 
  3. சென்னை மண்டலம்- 3 மோகன், 
  4. சென்னை மண்டலம்- 4 கார்த்திகேயன், 
  5. சென்னை மண்டலம்- 5 நந்தகுமார், 
  6. சென்னை மண்டலம்- 6 நரவானே மணிஷ் சங்கர்ராவ், 
  7. சென்னை மண்டலம்- 7 சுரேஷ் குமார், 
  8. சென்னை மண்டலம்- 8 கோபால சுந்தராஜ், 
  9. சென்னை மண்டலம்- 13 சந்திரகலா, 
  10. சென்னை மண்டலம்- 14 முருகேஷ், 
  11. சென்னை மண்டலம்- 15 வீரராகவ ராவ் 

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியையும் படிங்க…

கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் – தமிழக ஆளுநர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment