பொதுத்தேர்வு உறுதி?-+2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிமுறைகள் வெளியீடு. - Tamil Crowd (Health Care)

பொதுத்தேர்வு உறுதி?–+2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிமுறைகள் வெளியீடு.

 😒😒பொதுத்தேர்வு உறுதி?–+2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிமுறைகள் வெளியீடு .


பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், கணிப்பொறியியல், தாவரவியல், உயிரியல் மாணவர்களுக்கு ஏப்.16 முதல் 23 வரை செய்முறை தேர்வு நடைபெறவுள்ளது. 

இந்த செய்தியையும் படிங்க…

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏற்படவிருக்கும் -முக்கிய மாற்றம் 

செய்முறை தேர்வு வழிமுறைகள் :

* PIPETTE க்கு பதில் BURETTE அல்லது 20 மி.லி சோதனை குழாயை மாணவர்கள் பயன்படுத்தலாம்.

* கொரோனா பாதித்த,  அறிகுறி உள்ளவர்களுக்கு மற்றொரு நாள் நடத்தப்படும்.

* சானிடைசர் பயன்படுத்திவிட்டு எளிதில் தீப்பிடிக்க கூடியவற்றை பயன்படுத்த வேண்டாம்.

இந்த செய்தியையும் படிங்க…

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து -ஆலோசனை! 

+2 பொதுத்தேர்வு உறுதி?

எனவே செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானதாவல் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment