மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஜூன் மாதம்- பொது நுழைவுத் தேர்வு : மத்திய அரசு. - Tamil Crowd (Health Care)

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஜூன் மாதம்- பொது நுழைவுத் தேர்வு : மத்திய அரசு.

 மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஜூன் மாதம்- பொது நுழைவுத் தேர்வு : மத்திய அரசு.

 மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஜூன் மாதம் பொது நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார்.முதுகலை, முனைவர் படிப்புகளுக்கு தனித்தனி நுழைவு தேர்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க…

முக்கியச் செய்தி- தமிழகத்தில் -கரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு …!!!

Leave a Comment