அரசு ஊழியர்கள்- முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம்…!!!
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் முகவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். கோரோனோ அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் கூடுதலாக கோரோனோ சிகிச்சை மையங்கள் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
அரசு அலுவலகங்களுக்கு வரும் அரசு ஊழியர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…