1 முதல் 9 வகுப்பு வரை பள்ளிகளில் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு- பெற்றோர்கள் பெற்றுக் கொள்ளலாம்..!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டது. மேலும் வைரஸ் தொற்று அதிகரிப்பால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் ‘ஆல் பாஸ்’ என தமிழக அரசு அறிவித்தது .
இந்த செய்தியையும் படிங்க…
பிளஸ் டூ( 2) தேர்வு பாதுகாப்புடன் நடக்கும்-தேர்வுத்துறை.
இந்த செய்தியையும் படிங்க…
இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் !!
அதன்படி கரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வீட்டிலேயே படிக்க அறிவுறுத்தப்பட்டது.