TNPSC வேலைவாய்ப்பு: 21-01 2022 last date; ரூ.56,100/- முதல் 1,77,500/- ஊதியம்..!! - Tamil Crowd (Health Care)

TNPSC வேலைவாய்ப்பு: 21-01 2022 last date; ரூ.56,100/- முதல் 1,77,500/- ஊதியம்..!!

 21.01.2022 last date-ரூ.1,77,500/- ஊதியம்-TNPSC வேலைவாய்ப்பு January 2022..!!

TNPSC-ல் காலியாக உள்ள Assistant Director of Fisheries பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. 

வேலைவாய்ப்பு – January 2022

நிறுவனம்:

TNPSC (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்)

பணியின் பெயர்:

Assistant Director of Fisheries

பணியிடங்கள்:

02

ஊதியம்:

ஊதியமாக மாதம் ரூ.56,100/- முதல் 1,77,500/- 

கல்வித்தகுதி:

M.F.Sc., Degree (A Doctorate in Zoology or Marine Biology)

M.Sc.,(Bio-Technology) with a basic B.F.Sc.,Degree 

(or)அதற்கு தொடர்புடைய பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

21.01.2022

21.1.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்ப கட்டணம்:

Registration Fee – ரூ.150/-

Examination Fee – ரூ.200/-

தேர்வு செய்யப்படும் முறை:

Written Exam & Interview

விண்ணப்பிக்கும் முறை:

Online

வயது வரம்பு:

அதிகபட்ச வயதானது 01.07.2021 தேதியின் படி 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

                                                     ***ALL THE BEST***                               

Leave a Comment