தபால் வாக்கு இன்னும் வந்து சேரவில்லையா ? உரிமை கோருவது எப்படி?
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியமானது. உங்களை யார் ஆளப் போகிறார்கள்? என்பதை தீர்மானிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு. அது உங்கள் ஜனநாயக கடமை. ஓட்டு போடுவது என்பது இந்திய ஜனநாயகம் நமக்கு அளித்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. எனவே உரிய நேரத்திற்குள் உங்கள் தபால் வாக்கை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றுங்கள்.
தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் படிவம் 12 நிரப்பி கொடுத்தும், தபால் வாக்கு வந்து சேரவில்லை எனில் உரிமை கோருவது எப்படி? என்ற தகவல் தெரியவந்துள்ளது .