முக்கியச் செய்தி- கேரளாவில் ஷிகெல்லா எனும் வைரஸ் நோயும் பரவி வருகிறது- 6 வயது சிறுமி பலி.
கேரளாவில் ஷிகெல்லா எனும் வைரஸ் நோய்க்கு 6 வயது சிறுமி பலி- மக்கள் பீதி!
கேரளாவில் ஷிகெல்லா எனும் வைரஸ் நோயும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் இந்த நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிகெல்லா வைரஸ் பாதித்து 2 பேர் பலியாயினர். கேரள அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கேரளா மாநிலம் வயநாடு -ஷிகெல்லா எனும் வைரஸ் நோய்க்கு 6 வயது சிறுமி பலி.