LEARNING FOR KINDERGARTEN (PRE-KG,LKG,UKG) PART-1
FRUITS-பழங்கள்
(English-Tamil)
Apple -ஆப்பிள்
Banana -வாழைப்பழம்
Cherry -செர்ரி
Coconut -தேங்காய்
Custard apple -சீத்தாப்பழம்
Guava -கொய்யா
Jack fruit -பலாப்பழம்
Mango -மாம்பழம்
Orange -ஆரஞ்சு
Papaya -பப்பாளி
Pear -பேரிக்காய்
Pine apple -அன்னாச்சி
Pomegranate -மாதுளை
Sapota -சப்போட்டா
Watermelon -தர்பூசணி
FLOWERS-பூக்கள்
( English-Tamil)
Amaranth -வாடாமல்லி
Chrysanthemum -செவ்வந்தி
Dahlia -டேலியா
Hibiscus -செம்பருத்தி
Jasmine -மல்லிகை
Lotus -தாமரை
Marigold -சாமந்தி
Morning flow -பவளமல்லி
Oleander -அரளி
Rose -ரோஜா
Southern wood -மரிக்கொழுந்து
Srewpine -தாழம்பூ
Sunflower -சூரியகாந்தி
Waterlily -அல்லி
Water Soldier -ஆகாயத்தாமரை
VEGETABLES-காய்கறிகள்
( English-Tamil)
Beetroot -பீட்ரூட்
Bitter Gourd -பாகற்காய்
Bottle Gourd -புடலங்காய்
Brinjal -கத்தரிக்காய்
Cabbage -முட்டைக்கோஸ்
Carrot -கேரட்
Cauliflower -காலிப்ளவர்
Chayote -சௌசௌ
Chili -மிளகாய்
Cucumber -வெள்ளரி
Drumstick -முருங்கைக்காய்
Ginger -இஞ்சி
Lady’s finger -வெண்டைக்காய்
Onion -வெங்காயம்
Peas -பட்டாணி
Potato -உருளைக்கிழங்கு
Pumpkin -பூசணிக்காய்
Radish -முள்ளங்கி
Snake Gourd -புடலங்காய்
Tomato -தக்காளி
BIRDS-பறவைகள்
( English-Tamil)
Cock -சேவல்
Crow -காகம்
Dove -புறா
Duck -வாத்து
Eagle -கழுகு
Flamingo -நாரை
Hawk -கோட்டான்
Holykite -கருடன்
Ostrich -நெருப்புக்கோழி
Owl -ஆந்தை
Parrot -கிளி
Peacock -மயில்
Penguin -பென்குயின்
Sparrow -சிட்டுக்குருவி
Swan -அன்னம்