LEARNING FOR KINDERGARTEN (PRE-KG,LKG,UKG) PART-2 - Tamil Crowd (Health Care)

LEARNING FOR KINDERGARTEN (PRE-KG,LKG,UKG) PART-2

LEARNING FOR KINDERGARTEN (PRE-KG,LKG,UKG) PART-2

 DOMESTIC ANIMALS-வீட்டு விலங்குகள்

 (English-Tamil)

Buffalo -எருமை

Camel -ஒட்டகம்

Cat      -பூனை

Cow -பசு

Dog        -நாய்

Donkey -கழுதை

Goat -ஆடு

Guano -உடும்பு

Horse -குதிரை

Ox         -எருது

Pig       -பன்றி

Rat        -எலி

Rabbit -முயல்

Sheep -செம்மரி ஆடு

Squirrel -அணில்

WILD ANIMALS – காட்டு விலங்குகள்

(English-Tamil)

Bear -கரடி

Deer -மான்

Elephant -யானை

Fox          -நரி

Gorilla -மனிதக்குரங்கு

Hippopotamus -நீர்யானை

Hyena -கழுதைப்புலி

Kangaroo -கங்காரு

Leopard -சிறுத்தை

Lion -சிங்கம்

Monkey -குரங்கு

Tiger -புலி

Wolf -நரி

Yak         -சடை எருமை

Zebra -வரிக்குதிரை

VEHICLES-வாகனங்கள்

(English-Tamil)

Aeroplan         -விமானம்

Auto         -ஆட்டோ

Bicycle         -மிதிவண்டி

Bus                 -பேருந்து

Car                 -கார்

Double Decker -அடுக்குமாடி பேருந்து

Helicopter         -ஹெலிகாப்டர்

Horse Cart       –குதிரை வண்டி

Lorry         -லாரி

Military Anker -இராணுவ டாங்கி

Motor Cycle     -மோட்டார் சைக்கிள்

Scooter     -ஸ்கூட்டர்

Ship             -கப்பல்

Tractor     -டிராக்டர்

Train     -இரயில்

SHAPES-வடிவங்கள்

(English-Tamil)

Square         -சதுரம்

Rectangle -செவ்வகம்

Parallelogram         -சாய்சதுரம்

Triangle         -முக்கோணம்

Pyramid         -சம்பக்கமுக்கோணம்

Cone         -கூம்பு

Circle         -வட்டம்

Semicircle         -அரைவட்டம்

Oval     -நீள்வட்டம்

Hexagon     -அறுங்கோணம்

Cube     -கனசதுரம்

Cylinder     -உருளை

Leave a Comment