12(+2) முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை! - Tamil Crowd (Health Care)

12(+2) முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

12(+2) முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

இந்திய பொதுப்பணித்துறையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தென்னக ரயில்வேயில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்:Junior Engineer, Jr. Translator, Stenographer Grade III

மொத்த பணியிடங்கள்:96

வயது வரம்பு: 42 வயது முதல் 47 வயது வரை

தேர்வு முறை: CBT, Translation Test, Skill Test முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வித்தகுதி :Diploma, BE.,/ B.Tech., தேர்ச்சி,Diploma, Masters Degree தேர்ச்சி

12 ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப படிவங்களை அதிகாரப்பூர்வ இபெற்றிருந்தால் போதுமானது ஆகும். தகுதியானவர்கள் கீழே உள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:ஏப்ரல்14

Leave a Comment