10 ,12 , ITI,B.E படித்தவர்களுக்கு-வேலை வாய்ப்பு..!! - Tamil Crowd (Health Care)

10 ,12 , ITI,B.E படித்தவர்களுக்கு-வேலை வாய்ப்பு..!!

 10 ,12 , ITI,B.E படித்தவர்களுக்கு- கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு..!!

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

👉பணி

Scientific officer /E, technical officer/E, scientific officer/D, technical officer/c, Technician /B (crane operator).

stenographer grade -III

upper division clerk

driver(OG)

security guard

work assistant /A

canteen attendant

👉கல்வித்தகுதி : 10-ம்வகுப்பு,12-ம்வகுப்பு, ITI, B.E

👉வயது வரம்பு

வயது வரம்பு மாறுபடுகின்றது மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து முழு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்

👉விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.05.2021

மேலும் விவரங்களுக்கு: https://i-register.in/igcarcertin/Home.html

NOTIFICATION : http://www.igcar.gov.in/recruitment/Advt02_2021.pdf

Leave a Comment