இனி பள்ளி வேலை நாட்கள்- வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே-CEO .PRO..!!
இனி பள்ளி வேலை நாட்கள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (17.04.2021) சனிக்கிழமை அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் விடுமுறை. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (17.04.2021) அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பள்ளி வேலை நாள். நாகை மாவட்டத்தில் நாளை (17.04.2021) சனிக்கிழமை அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் விடுமுறை.
அன்பார்ந்த தலைமை ஆசிரியர்களே, மெட்ரிக் பள்ளி முதல்வர்களே.!
திருவாரூர் மாவட்டத்தில் நாளை 17 -4-2021 சனிக்கிழமை மட்டும் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அடுத்த வாரம் முதல் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அரசு அறிவிப்பு வரும் வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.