கொரோனா எதிரொலி- கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு..!! - Tamil Crowd (Health Care)

கொரோனா எதிரொலி- கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

 கொரோனா எதிரொலி- கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

கொரோனா காரணமாக செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பதாக புதுச்சேரி பல்கலைகழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் வரும் 19-ம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பதாக புதுச்சேரி பல்கலைகழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 கரோனா வைரஸ் தொற்றின்- புதிய அறிகுறிகள்..!! 

மேலும், தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொரோனா காரணமாக சிபிஎஸ்இ(CBSC).,10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்தும், +2-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment