காவலர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு ஒத்திவைப்பு- சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல்..!! - Tamil Crowd (Health Care)

காவலர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு ஒத்திவைப்பு- சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல்..!!

 காவலர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு ஒத்திவைப்பு- சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல்..!!

இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தகுதித் தேர்வு வரும் 21ம் தேதி நடக்க இருந்தது.

இந்த செய்தியையும் படிங்க…

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவு- வெளியீடு.! 

கொரோனா பரவல் அதிகரிக்கும் இந்த நேரத்தில் தகுதித்தேர்வை ஒத்திவைக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது தேர்வாணையம் ஒத்திவைத்துள்ளது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Leave a Comment