JEE – MAIN தேர்வுகள் ஒத்திவைப்பு – தேசிய தேர்வு முகமை..!! April 18, 2021 by Admin JEE – MAIN தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைப்பு – தேசிய தேர்வு முகமை..!! ஏப்ரல் 27 , 28 , 30 இல் நடைபெறவிருந்த ஜெஇஇ மெயின் ( JEE – MAIN ) தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைப்பு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.