தடுப்பூசிக்கு உரிமை கொண்டாடும் பிரதமர், உயிரிழப்புகளுக்கு..?!’ -மாநில அமைச்சர் காட்டம்..!!
இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது. அதேசமயம் கொரோனா தடுப்பூசிக்கு நாடு முழுவதும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் அளித்த பேட்டியில்,
“கொரோனாவால் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவருகின்றனர்.மோடி படத்துடன் சான்றிதழ் கொரோனா தடுப்பூசிக்கு உரிமை கொண்டாடும் பிரதமர் மோடி கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.