கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்..!!
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது அரசு. இந்த பத்து மாநிலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆக்டிவ் கேஸ்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 18-ஆம் தேதியான இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
காற்றில் பரவும் தன்மை கொரோனாவுக்கு உள்ளது – லான்செட் இதழில் தகவல்!
- மகாராஷ்டிரா 6,49,563,
- உத்தரபிரதேசம் 1,70,059,
- சத்தீஷ்கர் 1,30,400,
- கர்நாடக 1,19,179,
- கேரளா 80,342,
- தமிழ்நாடு 65,635,
- மத்திய பிரதேசம் 63,889,
- டெல்லி 61,005,
- குஜராத் 55,398,
- ராஜஸ்தான் 53,813.