அரசு பள்ளி ஆசிரியர்கள்- 12 பேர் உள்பட 121 பேருக்கு கொரோனா..!! - Tamil Crowd (Health Care)

அரசு பள்ளி ஆசிரியர்கள்- 12 பேர் உள்பட 121 பேருக்கு கொரோனா..!!

 அரசு பள்ளி ஆசிரியர்கள்- 12 பேர் உள்பட 121 பேருக்கு கொரோனா..!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் உள்பட 121 பேருக்கு கொரோனா:

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 12 ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆசிரியர்கள் தனிமைப்படுத்தி கொண்டனர்.

இந்த செய்தியையும் படிங்க…

 (IOB)இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு-தேர்வு இல்லை..!!

 மேலும் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள வார்டு எண் 1,5 ,8 ,12, 13 ஆகிய பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு அதிகப்படியாக கொரோனோ தொற்று ஏற்பட்டு உள்ளது .இதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனோ தொற்று பாதிப்பு மொத்தம் 11 ஆயிரத்து 554 ஆக உயர்ந்துள்ளது குணமடைந்து வீடு திரும்பியவர்கள்10, 999 பேர். இதில் 447 கொரோனோ மீட்டர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 108 ஆக உள்ளது.

Leave a Comment