10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு: பொதுத்தேர்வு உண்டு- ஆனால் தேர்வு கட்டாயமில்லை..!! - Tamil Crowd (Health Care)

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு: பொதுத்தேர்வு உண்டு- ஆனால் தேர்வு கட்டாயமில்லை..!!

 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு: பொதுத்தேர்வு உண்டு- ஆனால் தேர்வு கட்டாயமில்லை..!!

கொரோனா 2ஆவது அலை காரணமாக காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

முதுநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை- மாற்றி வெளியிட கோரிக்கை..!!| 

மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வு கட்டாயமில்லை என்று கூறியுள்ளது.

Leave a Comment