Corona தடுப்பூசி முதல் டோஸ் எடுத்து விட்டு இரண்டாவது டோஸ் எப்போது எடுப்பது ? இதோ உங்களுக்காக சிறப்பான ஒரு அட்டவணை..!!
கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்து விட்டு இரண்டாவது டோஸ் எப்போது எடுப்பது ? இதோ உங்களுக்காக சிறப்பான ஒரு அட்டவணை:
கடந்த 24.2.2021 முதல் முதல் டோஸ் போடப்பட்ட மக்கள் தங்களது அடுத்த டோஸ் கோவிஷீல்டை போட வேண்டிய நாட்கள் இந்த அட்டவணையில் இருக்கிறது. கோவேக்சினை பொருத்தவரை 28 நாட்கள் முதல் 42 நாட்கள் இடைவெளி என்பதில் எந்த மாற்றமும் இல்லை . கோவிஷீல்டுக்கு மட்டும் இடைவெளி 42 முதல் 56 நாட்களாக மாற்றம் கண்டுள்ளது. இந்த அட்டவணையை உபயோகித்து வழிகாட்டவும்.