இன்னும் சற்று நேரத்தில் நேரலையில் பிரதமர் மோடி..!!
திங்களன்று, டாக்டர்களுடனான காணொளியில் உரையாடினார் , பிரதமர் மோடி, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் மிகப்பெரிய ஆயுதம் என்று கூறினார்.
Prime Minister @narendramodi will address the nation on the COVID-19 situation at 8:45 this evening.
– PMO India (@PMOIndia) April 20, 2021