போக்குவரத்து ஊழியர்களுக்கு- கொரோனா தடுப்பூசி கட்டாயம்.. !! - Tamil Crowd (Health Care)

போக்குவரத்து ஊழியர்களுக்கு- கொரோனா தடுப்பூசி கட்டாயம்.. !!

 போக்குவரத்து ஊழியர்களுக்கு- கொரோனா தடுப்பூசி கட்டாயம்.. !!

கொரோனாவின் 2-ம் அலை காரணமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பேருந்துகளில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்கள், மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் தவறாது தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க..

 கொரோனா தடுப்பூசியை வீண் செய்ததில் தமிழகம் முதலிடம்- ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்! 

சென்னையில் 33 போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்களில் 45 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment