நாளை முதல் இரவு ஊரடங்கு & வார இறுதி ஊரடங்கு..!!
நாளை முதல் கர்நாடகாவில் இரவு ஊரடங்கு & வார இறுதி ஊரடங்கு.
கர்நாடகாவில் நாளை இரவு 9 மணி முதல் மே 4 ஆம் தேதி காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு.
இந்த செய்தியையும் படிங்க..
கொரோனா தடுப்பூசியை வீண் செய்ததில் தமிழகம் முதலிடம்- ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்!
நாளை இரவு 9 மணி முதல் மே 4 ஆம் தேதி காலை 6 மணி வரை கர்நாடகாவில் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு உத்தரவின் போது ஜிம்கள், தியேட்டர்கள், பார்கள், விடுதிகள் இரவு 9 மணிக்கு மூடபப்டும் எனவும் இது ஒருபுறம் இருக்க வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.