Bridge Course & Work Book – கல்வித் தொலைக்காட்சி மூலமாகமாணவர்கள் பயன் பெறுவதை உறுதி செய்யதிட அனைத்து பள்ளி தலைமையாசியர்களுக்கும் உத்தரவு..!!
Bridge Course & Work Book – கல்வித் தொலைக்காட்சி மூலமாக அனைத்து மாணவர்களும் காணொலிகளை பார்த்து பயன் பெறுவதை உறுதி செய்யதிட அனைத்து பள்ளி தலைமையாசியர்களுக்கும் உத்தரவு.
பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் ( Bridge Course ) மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் ( Work Book ) – காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் , ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக கால அட்டவணை பெறப்பட்டுள்ளது. எனவே , அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்படும் பொருட்டு , கால அட்டவனையினை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
2 நாட்கள் முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு !!
TV Programme Schedule (22.04.2021 to 10.05.2021)
channel list– click here
Work Book Kalvi TV Programme Schedule-click here